ஈரமான ரோஜாவே சீரியலில் திடீரென மாற்றப்பட்ட பிரபல நடிகர்- யார் என்று புகைப்படத்துடன் இதோ, அவருக்கு பதில் இவரா?
ஈரமான ரோஜாவே
ஒரு சீரியல் ஹிட்டடித்துவிட்டால் அதே பெயரில் இன்னொரு தொடர் வருவது ஒன்றும் புதிது அல்ல. அதே பெயரை வைத்து கதை மற்றும் நடிகர்களை மாற்றி நிறைய தொடர்கள் இதுவரை ஒளிபரப்பாகி இருக்கிறது.
அப்படி தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் ஈரமான ரோஜாவே. முதல் தொடரின் வெற்றியை தொடர்ந்து அதே பெயரில் வேறொரு கதைக்களத்தில் தொடர் ஒளிபரப்பாகிறது.
முதலில் தொடருக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் இப்போது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். மக்களின் பேராதரவை சீரியல் பெற்று வருகிறது.
நடிகர் மாற்றம்
இந்த நிலையில் தொடரில் முதன்முறையாக சீரியல் மாற்றம் நடந்துள்ளது. இதில் அருணாச்சலம் என நாயகர்களின் அப்பாவாக நடித்து வந்தவரின் நபர் மாற்றம் நடந்துள்ளது.
அவருக்கு பதில் யார் அருணாச்சலம் வேடத்தில் நடிக்கிறார் என்ற புகைப்படம் இதோ,
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் காவ்யாவிற்கு பதிலாக முல்லையாக நடிக்கப்போவது இவரா?