என் ராசாவின் மனசிலே படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர்கள் தானாம் - ராஜ் கிரண் கிடையாதாம்
En Rasavin Manasila
Rajkiran
Artists firsstly comitted
By Kumar
நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ் கிரண் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் என் ராசாவின் மனசிலே.
இதில் கதாநாயகனாக நடித்திருந்த நடிகர் ராஜ்கிரண், மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.
இந்நிலையில் என் ராசாவின் மனசிலே படத்தில் முதல் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ராஜ்கிரண் கிடையாதாம்.
ஆம் என் ராசாவின் மனசிலே படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜயகாந்த் என்று தகவல் தெரிவிக்கின்றது.
ஆனால் அப்போது அவரது கால்ஷீ கிடைக்காத காரணத்தினால், சத்யராஜிடம் கால்ஷீட் கேட்டாராம் கஸ்தூரி ராஜா.
ஆனால் அவரது கால்ஷீட்டும் கிடைக்காமல் போனதால் இப்படத்தில் ராஜ் கிரண், தயாரித்து ஹீரோவாக நடித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
ரயிலின் சக்கரங்களுக்கு நடுவே - உயிரை கையில் பிடித்து - 100 கி.மீ பயணித்த 5 வயது சிறுவன்!! IBC Tamilnadu
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US