எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா - அதிரடியாக பதிலளித்த நடிகர் அருள்நிதி

Arulnithi
1 மாதம் முன்

அருள்நிதி

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை மட்டுமே இதுவரை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் டி-ப்ளாக். இப்படத்தை Youtuber விஜய் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் அருள்நிதி, சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் பல விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா - அதிரடியாக பதிலளித்த நடிகர் அருள்நிதி | Arulnithi About Politics

கேள்வி - பதில்

அதற்கு அவர் அழகாக பதிலளித்தார். அதில் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி கேட்டகட்டப்பது.

இதற்கு பதிலளித்த அருள்நிதி " எதிர்காலத்தை பற்றி நான் யோசிக்கவில்லை. இப்போதைக்கு மக்களுக்கு சரியான படங்கள் கொடுக்க நினைக்கிறேன். நடிகனா பெயர் எடுக்கணும் என்பது தான் என் மனதில் இருக்கும் விஷயம் " என்று கூறியுள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US