ரசிகர்களை திகிலூட்டி டிமான்டி காலனி 2 படம் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?
டிமான்டி காலனி 2
டிமான்டி காலனி 2ம் பாகம் கடந்த ஆகஸட் 15ம் தேதி தங்கலான் படத்துடன் ரிலீஸ் ஆகி இருந்தது.
இந்த 2ம் பாகத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு வர காரணம் அஜய் ஞானமுத்து இயக்கிய முதல் பாகம் தான்.
இந்த முதல் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்பதால் 2ம் பாகம் எப்படி தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
படத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். வழக்கமாக வரும் திகில் கதைகளில் நிறைய சொதப்பல்கள் வரும் ஆனால் இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

திடீரென ஆளே மாறிய பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தினேஷ்... தெறிக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ்
பட வசூல்
படத்திற்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைக்க படக்குழுவினரும் வெற்றி கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர்.
தற்போது வரை இப்படம் மொத்தமாக ரூ. 31 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
