நடிகர் அருள்நிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
அருள்நிதி
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி.
இதன்பின் மௌனகுரு, டிமாண்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் டைரி என நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வந்தார்.
தற்போது முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ள அருள்நிதியின் நடிப்பில் அடுத்ததாக டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
அருள்நிதியின் தந்தை
நடிகர் அருள்நிதி, தமிழரசு - மோஹனா எனும் தம்பதிக்கு 21 ஜூலை 1987ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.
இந்த நிலையில், தன்னை பெற்றெடுத்த தனது தந்தை தமிழரசுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
Happy birthday appa ?❤️ pic.twitter.com/Ws4UKruCYN
— Arulnithi tamilarasu (@arulnithitamil) April 12, 2024

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
