பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. யார் தெரியுமா
பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே மீதம் இருக்க யார் அந்த கோப்பையை வெல்ல போகிறார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
முத்துக்குமரன் அல்லது சௌந்தர்யா, இவர்கள் இருவரில் ஒருவர் தான் வெற்றியாளர் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
வெளியேறிய போட்டியாளர்கள்
இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறைவான வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அருண் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.
அருணின் விளையாட்டை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அருணை தொடர்ந்து இரண்டாவது எலிமினேஷன் இருக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் டபுள் Eviction-ல் அடுத்தது யார் வெளியேறப்போகிறார் என்று.