அட்டகாசமாக வெளியானது அருண்விஜய்-பாலாவின் வணங்கான் படத்தின் ஃபஸ்ட் லுக்- இதோ பாருங்க

By Yathrika Sep 25, 2023 05:03 AM GMT
Report

வணங்கான்

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் வேறொரு பரிமாணத்தில் படங்கள் இயக்கி தனியாக தெரிந்து வந்தவர். சேது, நந்தா, பிதாமகன், மாயாவி, நான் கடவுள், அவன் இவன், பரதேசி என தொடர்ந்து மிகவும் தரமான படங்களாக கொடுத்து வந்தார்.

பதறி ஓடிய சிவாங்கி.. ஏன் தெரியுமா? வீடியோவை பாருங்க

பதறி ஓடிய சிவாங்கி.. ஏன் தெரியுமா? வீடியோவை பாருங்க

இடையில் நடிகர் விக்ரம் மகனை வைத்து ஒரு படம் இயக்கினார், ஆனால் அப்படம் வந்த விதம் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக அப்படம் அப்படியே நிறுத்தப்பட்டது.

தற்போது பாலா அருண் விஜய்யை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இன்று படத்தின் முதல் ஃபஸ்ட் லுக் வெளியாக ரசிகர்கள் படக்குழுவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US