நடிகர் அருண் விஜய் தனது முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் - அழகிய Family போட்டோ
family
arun vijay
vijayakumar
By Karthick Raja
தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.
சில ஆண்டுகள் தமிழ் திரையுலகில் பின்தங்கி இருந்த நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவரது நடிப்பில் தற்போது சினம், பார்டர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வரும் நிலையில், கூடிய விரைவில் வெளியாகவும் காத்துருக்கிறது.
நடிகர் அருண் விஜய் மூத்த முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகன் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில் தனது தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுடன் இணைந்து குடும்ப புகைப்படம் எடுத்துள்ளார் அருண் விஜய்.
இதோ அந்த புகைப்படம்..

Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US