நடிகர் விவேக்கிற்காக குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் அருண் விஜய் - அதுவும் எப்படி தெரியுமா
நடிகர் விவேக்கிற்காக குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய நடிகர் அருண் விஜய் - அதுவும் எப்படி தெரியுமா
தமிழ் திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.
இவரது நடிப்பில் தற்போது சினம், பார்டர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வரும் நிலையில், கூடிய விரைவில் வெளியாகவும் காத்துருக்கிறது.
சமீபத்தில் சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்து அனைவரின் மனதையும் உலுக்கியது.
அவரின் உடலுக்கு நேரில் சென்று பல நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். அதே போல் நடிகர் அருண் விஜய்யும் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் இணைந்து நடிகர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செய்யும் வகையில், மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
இதில் நடிகர் விவேக் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய்.
Teaching the next generation the importance of keeping a greener planet!! Thank you Vivek Sir for inspiring us all.?#saveourearth #greenplanet #needfortrees #continuethetradition pic.twitter.com/pGv44Dxpmb
— ArunVijay (@arunvijayno1) April 19, 2021

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
