நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மிஷன் படத்தின் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மிஷன் சாப்டர் 1
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அருண் விஜய். இவர் நடிப்பில் தற்போது மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் என பலரும் நடித்திருந்தனர்.
முதல் நாளில் இருந்து இப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அருண் விஜய் - இயக்குனர் விஜய் கூட்டணியில் நல்ல ஆக்ஷன் திரைப்படமாக மிஷன் சாப்டர் 1 வெளிவந்துள்ளது.
வசூல்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மிஷன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் தற்போது வரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாக கூறப்படுகிறது.
இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
