நடிகர் அருண் விஜய்யின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
வில்லன் நடிகர்கள் என்றால் நாம் ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் டாப் 5 இடத்தில் இருப்பார் நடிகர் அருண் விஜய்.
ஆம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துவிட்டார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
மேலும் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
எதிர்பார்ப்புக்குரிய இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் அருண் விஜய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 80 கோடி என்று தெரிவிக்கின்றனர்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri