எலும்பு முறிவு, ரத்த காயம், பதற வைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அருண் விஜய்- ஆனால்?

By Yathrika Jan 22, 2024 01:10 PM GMT
Report

அருண் விஜய்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என சில மொழிகளில் படங்கள் நடித்து பிஸியான நடிகராக வலம் வருபவர் அருண்விஜய்.

1995ம் ஆண்டு முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார், அதன்பிறகு ஹீரோவாக தொடர்ந்து நடித்துவந்தவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார்.

கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் நீச்சல் குளத்தில் நடிகை அமலாபால் எடுத்த வீடியோ- செம வைரல்

கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் நீச்சல் குளத்தில் நடிகை அமலாபால் எடுத்த வீடியோ- செம வைரல்

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க மிஷன் Chapter 1 கடந்த ஜனவரி 12, பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருந்த இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள்.

எலும்பு முறிவு, ரத்த காயம், பதற வைக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அருண் விஜய்- ஆனால்? | Arun Vijay Shares His Treatment Photo

நடிகரின் பதிவு

இந்த நிலையில் அருண்விஜய் தனது இன்ஸ்டாவில் திடுக்கிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் எக்கச்சக்கமான சண்டை காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.

சண்டை காட்சிகள் எடுக்கப்பட்ட போது ஏற்பட்ட காயங்களின் போட்டோக்களையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதனையும் பகிர்ந்து மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவினால் காயங்களின் வலிகள் எதுவுமே தெரியவில்லை என பகிர்ந்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US