தமிழ்ராக்கர்ஸ் ஹெட் யாரு? அருண் விஜய்யின் பரபரப்பான 'தமிழ் ராக்கர்ஸ்' ட்ரைலர்
தற்போது சினிமா துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது தமிழராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி இணையதளங்கள். அவற்றை முடக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் அதை எல்லாம் மீறி பைரஸி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த கதையை 'தமிழராக்கர்ஸ்' என்ற பெயரில் அருண் விஜய் நடிப்பில் படமாக்கி இருக்கின்றனர். இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் ட்ரைலர் இதோ
The captivating trailer of #TamilRockerz is here!! Get ready to travel with #Rudhra and watch him unravel the mysterious dark web of deceit and lies...#TamilrockerzOnSonyLIV @dirarivazhagan @avmproductions @vanibhojanoffl @ishmenon @DopRajasekarB @EditorSabu @arunaguhan_ pic.twitter.com/qXQ2aeE204
— ArunVijay (@arunvijayno1) July 16, 2022

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
