த்ரிஷா முதல் அருண் விஜய் வரை.. கொரோனா பாதிப்பில் சினிமா நத்திரங்கள்! இத்தனை பேரா
தற்போது கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் நாள்தோறும் வரும் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை கடந்துவிட்டது. இந்த மூன்றாவது அலையில் திரை நட்சத்திரங்களும் தப்பவில்லை.
தற்போது சினிமா துறையில் அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முன்னணி ஹீரோ மற்றும் ஹீரோயின்களும் அடக்கம்.
அருண் விஜய், த்ரிஷா, சத்யராஜ், மகேஷ் பாபு, மீனா, பிக் பாஸ் ஷெரின், இசையமைப்பாளர் தமன், லட்சுமி மஞ்சு, கரீனா கபூர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருக்கின்றனர்.
அது மட்டுமின்றி காமெடியன் வடிவேலு, இயக்குனர் சுராஜ், விக்ரம், அர்ஜுன், கமல்ஹாசன் உள்ளிட்ட சில நடிகர்கள் கடந்த வருட இறுதியில் பாதிக்கப்பட்ட அதன் பிடியில் இருந்து தற்போது தான மீண்டு வந்திருக்கிறார்கள்.