வருடங்களாக வெளியாகாமல் இருந்த அருண் விஜய்யின் திரைப்படம், தீபாவளிக்கு ரிலீஸ்!
arun vijay
vaa deal
By Jeeva
நடிகர் அருண் விஜய் நடிப்பில் ரத்னா சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த வா டீல் என்ற திரைப்படம் பல வருடங்களுக்கு முன்னரே வெளியாக வேண்டியது.
ஆனால் சில காரணங்களால் இப்படம் திரைக்கு வராமலே பல வருடங்களாக இருந்து வருகிறது.
இதனிடையே தற்போது வா டீல் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படமும் ரேஸில் சேர்ந்துள்ளது.
Late but latest! @arunvijayno1's long delayed, long awaited #VaaDeal joins the Kollywood #Diwali2021 race ? Action சரவெடி தீபாவளி முதல் உலகெங்கும். For the masses! @JSKfilmcorp @dealshiva pic.twitter.com/cPLnVBbQna
— Kaushik LM (@LMKMovieManiac) September 26, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US