இந்த ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளாரா நடிகர் அரவிந்த் சாமி- அவரே கூறிய தகவல்

thenali arvindsamy anbesivam
By Yathrika Oct 28, 2021 05:03 AM GMT
Report

 தனி ஒருவன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வருகிறார் அரவிந்த் சாமி. இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் கமிட்டாகி நடித்துவந்த அவர் இப்போது என்ன படம் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.

கடைசியாக அவர் நடித்த தலைவி திரைப்படம் வெளியாகி இருந்தது, அதில் எம்.ஜி.ஆராக நடித்த அரவிந்த் சாமி நடிப்பிற்கு மக்களிடம் நல்ல பாராட்டுக்களும் கிடைத்துள்ளது.

தற்போது அரவிந்த் சாமி கொடுத்த ஒரு பேட்டி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு ரசிகர் ரஜினியுடன் நடித்துவிட்டீர்கள், கமல்ஹாசனுடன் இருந்த உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர், தனி நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் அவர்களை சந்தித்துள்ளேன், ஆனால் நடிப்பது நிறைய முறை மிஸ் ஆகியுள்ளது. அன்னே சிவம் மாதவன் வேடமும், தெனாலி பட ஜெயராம் வேடமும் முதலில் எனக்கு தான் வந்தது.

அப்போது சில காரணங்களால் இந்த இரண்டு நல்ல கதாபாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார்.

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US