ராஜா ராணி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த முன்னணி நட்சத்திரங்கள்.. அட, இது தெரியாம போச்சே

atlee arya sathyaraj nayanthara nazriya raja rani sivakarthikeyan jai nani
By Kathick Jan 13, 2022 03:50 PM GMT
Report

துணை இயக்குனராக இருந்த அட்லீ இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ராஜா ராணி.

காதலை மையமாகக்கொண்டு உருவான இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டானது.

இந்நிலையில், ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நானியும் தான் முதன் முதலில் நடிக்கவிருந்ததாம்.

அப்போது, சில காரணங்களால் இருவரவராலும், இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் தான் ஆர்யா மற்றும் ஜெய் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்கள் என்று கூறுகின்றனர்.   


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US