ஆர்யாவா இது.. ஒரே வருடத்தில் உடலை எப்படி மாறி இருக்கிறார் பாருங்க
ஆர்யா
நடிகர் ஆர்யா எப்போது பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் ஒர்கவுட் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும்.
ஜிம் ஒர்கவுட் மட்டுமின்றி நின்ற தூரம் சைக்கிள் பயணம் அடிக்கடி செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ஆர்யா.
ஒரு வருடத்தில் நடந்த மாற்றம்
ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக கடந்த ஒரு வருடத்தில் தீவிர ஒர்கவுட் செய்து அவர் ஆச்சர்யப்படுத்தும் உடற்கட்டுடன் மாறி இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கும் ஆர்யா, '2023 மார்ச்சில் Mr X படம் உறுதியானது. ஏப்ரல் மாதத்தில் இருந்து நான் இந்த லுக்கிற்காக உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன். தற்போது ஷூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது" என கூறி இருக்கிறார்.




குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
