ப்ரிடேட்டர் படத்தின் தழுவலா கேப்டன்..இணையத்தில் ரசிகர்கள் பகிர்வு
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கேப்டன். இப்படத்தை ஷக்தி சௌந்தராஜன் இயக்குகிறார்.
இதற்கும் ஆர்யா - ஷக்தி சௌந்தராஜன் கூட்டணியில் வெளிவந்த டெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆர்யா - ஷக்தி சௌந்தராஜன் கூட்டணி மீண்டும் கேப்டன் படத்திற்காக இணைந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் First லுக் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் ப்ரிடேட்டர் படத்தின் தழுவலா ஆர்யாவின் கேப்டன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
மேலும், தமிழில் இப்படியொரு புதுமையான படத்தை எடுக்கும், இப்படத்தின் படக்குழுவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகன் ஆர்னோல்ட் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ப்ரிடேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நெல்சன் இது.. இந்த காட்சியில் லாஜிக் இருக்கா! பீஸ்ட் ட்ரைலர் மீது வந்த விமர்சனம்