ஆர்யாக்கு ஜெர்மன் பெண்ணால் மீண்டும் வரும் சிக்கல்
ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த சார்பட்டா பரம்பறை மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.
இந்நிலையில் ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஜெர்மன் பெண்ணை ஏமாற்றியதாக செய்திகள் வந்தது.
அதை தொடர்ந்து ஆர்யா போலிஸில் புகார் கொடுத்து, யார் இந்த வேலையை செய்தது என்பதை கண்டறிந்தார்கள்.
அவர்களை உடனே போலிஸார் கைது செய்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர், அதற்கு ஆர்யாவும் நன்றி தெரிவித்தார்.
ஆனால், தற்போது மீண்டும் பிரச்சனை தொடர்ங்கியுள்ளது, ஜெர்மன் பெண்ணின் வழக்கறிஞர், ஆர்யா வீடியோ காலில் பேசியுள்ளார்.
அந்த ஆதாரத்தை வாட்ஸ் அப் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம், அது வந்த பிறகு நாங்கள் ஆதாரத்தை தருவோம் என்று கூற, அட இது என்னடா புதிய பிரச்சனை என்று பரபரப்பாகியுள்ளது கோலிவுட்.