முதன்முறையாக வெளியான பிரபலங்கள் ஆர்யா-சயீஷாவின் மகளின் வீடியோ- இணையத்தில் வைரல்
ஆர்யா-சயீஷா
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஆர்யா-சயீஷா ஒரு ஜோடி. கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஆர்யா நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு ஜுலை 23ம் தேதி இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ஆரியானா என்ற பெயர் வைத்தனர். ஆனால் இவர்களது குழந்தையின் புகைப்படம் ஒன்று கூட இதுவரை வெளியானது இல்லை.
சயீஷா வெளியிட்ட வீடியோ
அண்மையில் சயீஷா தனது இன்ஸ்டாவில் டெல்லியில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தனது மகளையும் அழைத்து சென்று வீடியோ எடுத்துள்ளனர்.
அதில் அவரது மகளின் பின்புறம் தான் தெரிகிறது, இருந்தாலும் முதன்முறையாக அவர்களது மகளின் புகைப்படம் வர ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
ரோஜா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் சன் டிவி ஹிட் சீரியல்- சோகத்தில் ரசிகர்கள்