ஆர்யா தனது மனைவி சயீஷாவுடன் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று

arya unseen sayyeesha
By Yathrika Dec 11, 2021 05:51 AM GMT
Report

நடிகர் ஆர்யா தமிழ் சினிமா கவனிக்கும் ஒரு முக்கிய நடிகர். பெரிய அளவில் ஹிட், அதிகம் வசூலித்த படங்கள் என இவரது திரைப்பயணத்தில் பெரிய லிஸ்ட் போடும் அளவிற்கு படங்கள் இல்லை என்றாலும் தரமான படங்களை கொடுத்துள்ளார்.

ஒரு படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நடிகர்கள் லிஸ்டில் இவரும் உள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பட வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே ஆர்யா பற்றி சூப்பரான தகவல் வந்தது.

அதாவது அண்மையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது, இரட்டிப்பு சந்தோஷத்தை கொண்டாடி இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா மற்றும் சயீஷா எடுத்துக் கொண்ட கியூட்டான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,

ஆர்யா தனது மனைவி சயீஷாவுடன் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று | Arya Sayyeesha New Unseen Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US