ஆர்யா - சாயீஷாவின் மகளா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்.. இதோ பாருங்க

By Kathick Dec 17, 2025 10:30 AM GMT
Report

ஆர்யா

திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் ஆர்யா. இவர் நடிப்பில் தற்போது 'மிஸ்டர் எக்ஸ்' மற்றும் 'வேட்டுவம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ஆர்யா - சாயீஷாவின் மகளா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்.. இதோ பாருங்க | Arya Sayyeshaa Daughter Ariana Latest Photo

இதை தவிர அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சார்பட்டா பரம்பரை 2 படமும் இவர் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 வருடங்களாக கிடப்பில் இருக்கும் பார்ட்டி படம்.. ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் தகவல்

8 வருடங்களாக கிடப்பில் இருக்கும் பார்ட்டி படம்.. ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் தகவல்

ஆர்யா - சாயீஷாவின் மகளா இது

நடிகர் ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அரியானா என்கிற மகள் உள்ளார்.

ஆர்யா - சாயீஷாவின் மகளா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்.. இதோ பாருங்க | Arya Sayyeshaa Daughter Ariana Latest Photo

இந்த நிலையில், சமீபத்தில் ஆர்யா பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது மாமியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஆர்யா - சாயீஷாவின் மகள் அரியானாவும் உள்ளார். நன்றாக வளர்ந்து எப்படி இருக்கிறார் பாருங்க..

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US