முதல் முறையாக தங்கள் மகளை காட்டிய ஆர்யா - சாயிஷா ஜோடி.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க
ஆர்யா - சாயீஷா
நடிகர் ஆர்யா - நடிகை சாயிஷா இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களுடைய மகளுக்கு Ariana என பெயர் சூட்டியுள்ளனர்.

மகள் Ariana
கிட்டத்தட்ட ஓராண்டுங்களுக்கும் மேல் ஆன நிலையிலும் இதுவரை தங்களுடைய மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்காமல் இருந்து வந்தார்கள்.
இந்நிலையில், தற்போது தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களுடைய மகளை அறிமுகம் செய்கிறோம் என்று கூறியுள்ளார் சாயிஷா.
இதோ அந்த புகைப்படம்..
Happy Birthday my love! You are the best husband, father and human being ever! We are so blessed to have you in our lives! Thank you for being mine. I love you forever and beyond! ❤️❤️ @arya_offl
— Sayyeshaa (@sayyeshaa) December 11, 2022
Meet our baby girl Ariana! ? pic.twitter.com/JSLmJy7QmY
ரீ ரிலீஸான பாபா முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan