சார்பட்டா பரம்பரை பட ஸ்டைலில் பசுபதியை வரவேற்ற ஆர்யா- வைரல் டுவிட்
தமிழ் சினிமாவில் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான படங்களில் ஒன்று சார்பட்டா பரம்பரை.
இந்த படம் பல கலைஞர்களுக்கு சினிமா ஜொலிக்க பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது, படத்தில் நடித்தவர்கள் அனைவருக்குமே மக்களிடம் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
படத்தில் வந்த இதுதான் வாத்தியாரே என்ற காட்சியை வைத்து நிறைய மீம்ஸ் வந்தது, அதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.
தற்போது ஆர்யா, பசுபதி அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் பக்கம் வந்ததை சார்பட்டா பரம்பரை ஸ்டைலில் கூறி வரவேற்றுள்ளார்.
அவரின் அந்த டுவிட் வைரலாக பசுபதியும் அவரது டுவிட்டிற்கு பதில் கொடுத்துள்ளார்.
இதோ அவர்களின் கலந்துரையாடல் பதிவு,
Amam.. kabila, boxinge ulagamnu irunthutten, parambaraikku onnuna modha aala vandhuruven,naan vun cycle laye pinnadi okkandhukiren, enna ella edathukkum kootikinu po https://t.co/bkzzUBrKpc
— Pasupathy Masilamani (@PasupathyMasi) August 26, 2021