நடிகர் ஆர்யாவின் மனைவி நடிகை சாயீஷாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா - முதல் முறையாக பாருங்க
தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயீஷா.
இதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், ஆர்யா நடிப்பில் வெளியான கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
கஜினிகாந்த் படத்தின் போது நடிகர் ஆர்யாவுடன் ஏற்பட்ட காதலால், நடிகை சயீஷா அவரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சாயீஷாவின் அம்மாவை நாம் அவருடன் அவ்வப்போது புகைப்படங்களில் பார்த்து இருப்போம்.
ஆனால் இதுவரை நடிகை சாயீஷா தந்தையின் புகைப்படம் பெரிதும் சமூக வலைத்தளத்தில் வெளியானதில்லை.
இந்நிலையில் நடிகை சாயீஷா தனது அப்பா Sumeet Saigal-ளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..