ஷாருக் கானை வைத்து அவரது மகன் இயக்கிய விளம்பர படம்! வீடியோ வைரல்

By Parthiban.A Apr 25, 2023 07:30 PM GMT
Report

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் தற்போது புது தொழில் தொடங்கி இருக்கிறார். D'Yavol X என பெயர் கொண்ட Streetwear தொடங்கி இருக்கிறார்.

அதற்கான விளம்பரத்தில் ஆர்யன் கான் உடன் ஷாருக் கானும் தோன்றி இருக்கிறார். அந்த விளம்பரத்தை ஆர்யன் கான் தான் இயக்கி இருக்கிறார்.

விளம்பர வீடியோவை ஒளிப்பதிவு செய்தது ராஜா மஹாதேவன் என்ற மதுரையை சேர்ந்த ஒளிப்பதிவாளர் தான். அவர் அட்லீயின் மெர்சல், பிகில், ஜவான் போன்ற படங்களை துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. 

ஷாருக் கானை வைத்து அவரது மகன் இயக்கிய விளம்பர படம்! வீடியோ வைரல் | Aryan Khan Direct Srk Ad For Streetwear Brand

திடீரென முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US