அப்படி இப்படி இருக்கனும்னா நீயும் வெளியே வா.. எலிமினேட் ஆன பின் அசல் கோளாறு போட்ட திட்டம்
அசல் கோளாறு
பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் கோளாறு நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். கமல் அதை அறிவித்ததும் வீட்டில் யாராலும் அதை நம்ப முடியவில்லை, அஸீம் தான் வெளியே போவார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
அசல் எலிமினேஷன் என அறிவித்ததும் நிவாஷினி கதறி கதறி அழுதார். மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள். 'அசலுக்கு ஒரு பெரிய ஆபர் எதாவது கிடைத்திருக்கும் அதனால் தான் வெளியே போகிறான்' என கூறி நிவாஷினிக்கு ஆறுதல் சொன்னார்கள். (பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையா).
நீயும் வெளியே வா..
அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன்பு நிவாஷினியை கட்டிப்பிடித்து, 'அப்படி இப்படி இருக்கனும்னா நீயும் வெளியே வா' என சொல்லி இருக்கிறார்.
மேலும் அசலில் சட்டை ஒன்று நிவாஷினியிடம் இருக்கிறதாம், அதை நீயே வைத்துக்கொள் என கொடுத்துவிட்டு போகிறார் அசல்.
Enna Soldran parunga ??
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 30, 2022
Asal Kolaaru #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/wwtrNkNlhU
அதன் பின் கமல் அவரிடம் நக்கலாக ஒரு கேள்வி கேட்டார். "நீங்க வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதா?' என கமல் கேட்க 'இல்ல சார், இன்னும் balance இருக்கு, இருந்திருந்தா பண்ணிருப்பேன், இதுவரை பண்ணதே போதும், நான் ஹாப்பி தான் சார்" என அசல் கூறினார்.
அவரது லீலைகளை வீடியோவில் பார்த்து வந்த நெட்டிசன்கள், இதை கேட்டு என்ன நினைத்திருப்பார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
Asal's final words hits differently knowing all the backstories ?#BiggBossTamil6 pic.twitter.com/sICOcH1JU8
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 30, 2022
நடிகர் விமலின் மகளை பார்த்திருக்கிறீர்களா.. இதுவரை பார்த்திராத அவரது புகைப்படம் இதோ
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan