குயின்சி மேல் காலை போட்டு படுத்துக்கொண்டு அசல் கோளார்.. கடுப்பான ரசிகர்கள்
அசல் கோளார்
பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெண்களிடம் இவர் நடந்துகொள்ளும் விஷயங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அசல் கோளாரை வீட்டில் இருந்து வெளியேற்றும்படி கூறி வருகிறார்கள்.
அசல் கோளாரின் லீலைகள்
இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பெண் போட்டியாளரான குயின்சி மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் அசல் கோளார்.
அந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
Send this creepy fellow out! #AsalKolaar in kolaru !? dhinam oru silmisham! #Queency #BiggBossTamil6 #Dhanalakshmi #BiggBoss @vijaytelevision pic.twitter.com/I7KJRkMcXl
— Keerthana (@keerthana0409) October 27, 2022
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri