என் பெயர் கெட இவர் தான் காரணம்! இன்னொருவர் மீது பழியை தூக்கிபோட்ட அசல் கோளாறு

By Parthiban.A Jan 12, 2023 10:50 AM GMT
Report

 விஜய்டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாம் சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதற்கு முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பலரும் தற்போது கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்கள்.

ஷோவில் பெண்களை தகாத வகையில் தொடுவதாக கடுமையாக விமரசிக்கப்பட்ட அசல் கோளாறும் தற்போது வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

என் பெயர் கெட இவர் தான் காரணம்! இன்னொருவர் மீது பழியை தூக்கிபோட்ட அசல் கோளாறு | Asal Kolar Fight With Shivin For Defaming Him

என் பெயர் கெட்டது இவரால் தான்..

இந்நிலையில் அசல் கோளாறு தன்னை எல்லோரும் தவறாக நினைத்ததற்கு ஷிவின் தான் காரணம் என சொல்லி சண்டை போட்டிருக்கிறார்.

"நாம பாக்காத ஒன்றை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்" என ஷிவின் முன்பு சொன்னதால் தான், எதோ நடந்திருக்கிறது என மக்கள் யோசிக்க தொடங்கினார்கள். அப்படி ஒன்று நடக்கவே இல்லை" என சொல்லி அசல் கோளாறு ஷிவினுடன் சண்டை போட்டிருக்கிறார். 

மலேசியாவில் அடித்து நொறுக்கிய துணிவு, திரையரங்க எண்ணிக்கை அதிகரிப்பு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US