அசல் கோளாறுக்கு வெளியில் இன்னொரு காதலி இருக்கிறாரா! ஷாக்கிங் தகவல்
அசல் கோளாறு
அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் பெண்களை எல்லைமீறி தொடுகிறார் என சர்ச்சை எழுந்தது. அவரை நெட்டிசன்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகின்றனர்.
அசல் நிவாஷினி என்ற போட்டியாளர் உடன் மட்டும் தான் நெருக்கமாக இருந்து வருகிறார். அவர்கள் இருவரும் செய்யும மோசமான விஷயங்கள் தான் சர்ச்சைக்கு காரணம்.

வெளியில் ஒரு காதலி இருக்கு
தற்போது அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் சிங்கிள் என சொல்லிக்கொண்டாலும் அவருக்கு வெளியில் ஆல்ரெடி ஒரு காதலி இருக்கிறார் என்கிற உண்மை தெரியவந்திருக்கிறது.
அந்த உண்மையை குயின்சி தான் தெரிவித்து இருக்கிறார். நீங்களே வீடியோவில் பாருங்க.
#Asal has a GF outside ?
— Kavi♥️✍️ (@tweetsofkavi) October 27, 2022
Huge Revelation by #Queency ?
Girlfriend irunthe ipdi lam panurane... Antha GF yaara irunthalum, Just break up once he comes out... #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss6Tamil
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri