பாடகி ஆஷா போஸ்லேவின் பல நூறு கோடி சொத்துக்கள்.. யாருக்கு போகப்போகிறது தெரியுமா?
பிரபல பாடகி ஆஷா போஸ்லே கடந்த ஏப்ரல் 12ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. அவரது மரணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் செலுத்தியது.
ஆஷா போஸ்லேவின் பல நூறு கோடி சொத்துக்களுக்கு அடுத்து யார் வாரிசு? அவரது மகன் ஆனந்த் போஸ்லே மற்றும் பேத்தி Zanai Bhosle ஆகிய இருவர் தான்.
Zanai Bhosle விரைவில் நடிகையாக அறிமுகம் ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் ஷெட்டி அடுத்து நடிக்கும் The Pride of Bharat - Chhatrapati Shivaji Maharaj என்ற படத்தில் தான் ஹீரோயினாக அவர் நடிக்க உள்ளார்.

ரூ.250 கோடி சொத்துக்கள்
ஆஷா போஸ்லே சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விட்டு சென்று இருக்கிறார். அதில் மும்பை மற்றும் புனேவில் இருக்கும் வீடுகளும் அடங்கும்.
அது மட்டுமின்றி ஆஷா பெயரில் ரெஸ்டாரண்ட் செயின் இருக்கிறது. துபாய் உட்பட வளைகுடாவில் பல இடங்களிலும், லண்டனிலும் ஹோட்டல்கள் இருக்கிறது. அதை ஆனந்த் போஸ்லே தான் தற்போது கவனித்து வருகிறார்.
மேலும் மியூசிக் உரிமைகள் மூலமும் பெரிய வருமானம் வர இருக்கிறதாம்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri