அரபிக் குத்து பாட்டுக்கு கடற்கரையில் கிளாமராக ஆடிய ஆஷ்னா! வைரல் வீடியோ

Viral Dance Arabic Kuthu Song Ashna Zaveri
By Parthiban.A Mar 13, 2022 07:40 AM GMT
Report

நடிகை ஆஷ்னா சவேரி கவர்ச்சியான உடையில் கடற்கரை மணலில் அரபிக் குத்து பாட்டுக்கு நடனம் ஆடி இருக்கும் ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அரபிக் குத்து 

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் அரபிக் குத்து பாடல் 167 மில்லியனை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதில் நடிகர் விஜய்யின் நடனத்தை ஆடி தான் பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி பாலிவுட் நடிகர்கள் வரை பலரும் அரபிக் குத்து பாட்டுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.

அரபிக் குத்து பாட்டுக்கு கடற்கரையில் கிளாமராக ஆடிய ஆஷ்னா! வைரல் வீடியோ | Ashna Zaveri Arabic Kuthu Dance In Beach

ஆஷ்னா சவேரியின் ஹாட் டான்ஸ்

தற்போது நடிகை ஆஷ்னா சவேரி அரபிக் குத்து பாட்டுக்கு கவர்ச்சியான உடையில் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என பல படங்களில் நடித்து இருப்பவர் அவர். கடற்கரையில் அவர் ஆடி இருக்கும் வீடியோ இதோ..  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US