அசோக் செல்வனை விட கீர்த்தி பாண்டியன் சொத்து அதிகமா?- நடிகர் அருண் பாண்டியன் சொத்து மதிப்பு

Report

அசோக் செல்வன்-கீர்த்தி

தமிழ் சினிமாவில் அண்மையில் ஒரு கியூட்டான ஜோடியி திருமணம் நடந்தது, பின் கொஞ்சம் பிரச்சனையும் நடந்தது. வேறு எந்த ஜோடியும் இல்லை அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன்.

அசோக் செல்வன் இயக்குனர் நலன் குமாரசாமியின் சூது கவ்வும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அப்பட வெற்றியை தொடர்ந்து பீசா 2, தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் இவர்களா?- வெளிவந்த லிஸ்ட்

பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் இவர்களா?- வெளிவந்த லிஸ்ட்

தற்போது இவர் பா ரஞ்சித் தயாரிப்பில், 'ப்ளூ ஸ்டார்', 'சபா நாயகன்', மற்றும் சொந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இவருக்கு அண்மையில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அசோக் செல்வனை விட கீர்த்தி பாண்டியன் சொத்து அதிகமா?- நடிகர் அருண் பாண்டியன் சொத்து மதிப்பு | Ashok Selvan Father In Law Net Worth Details

சொத்து மதிப்பு

திருமணம் செய்த அசோக் செல்வனை ரசிகர்கள் உங்களுக்கு வேறு பெண் கிடைக்கவில்லையா என சர்ச்சை கிளப்ப அவர் பேரழகியை திருமணம் செய்துகொண்டேன் என பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது. அசோக் செல்வன் சொத்து மதிப்பு ரூ. 10 முதல் ரூ. 15 கோடி வரை இருக்கும் கூறப்படுகிறது.

ஆனால் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியன் சொத்து மதிப்பு பல மடங்கு இருக்கும் என்கின்றனர். அவரது சொத்து மதிப்பு ரு. 120 முதல் ரூ. 140 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

அசோக் செல்வனை விட கீர்த்தி பாண்டியன் சொத்து அதிகமா?- நடிகர் அருண் பாண்டியன் சொத்து மதிப்பு | Ashok Selvan Father In Law Net Worth Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US