ரீமேக் ஆகும் கமலின் 'சத்யா'.. ஹீரோ யார் பாருங்க

By Parthiban.A Mar 27, 2024 02:08 AM GMT
Report

கமல் நடிப்பில் 1988ல் வெளிவந்த படம் சத்யா. பாட்சா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படமே இந்த சத்யா தான்.

கமல்ஹாசனின் கேரியரில் முக்கிய படமான சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரீமேக் ஆகும் கமலின்

ஹீரோ இவரா?

நடிகர் அசோக் செல்வன் தான் இந்த படத்தில் நடிக்கிறாராம். போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

அசோக் செல்வன் தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து இருந்த ப்ளூ ஸ்டார் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.  

ரீமேக் ஆகும் கமலின்

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US