அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்.. திருமணம் எங்கு நடக்கிறது தெரியுமா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்
நடிகர் அசோக் செல்வன், அருண் பாண்டியனின் மகள் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனுடன் திருமணம் செய்துகொள்ள போகிறார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பில் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.
திருமண அழைப்பிதழ்
இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில், அடுத்த மாதம் 13ஆம் தேதி திருநெல்வேலியில் அருண்பாண்டினின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறவுள்ளதாம்.
இவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த திருமண அழைப்பிதழ்..
விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா