மோசமான கமெண்ட்ஸுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்.. வைரலாகும் வீடியோ

By Kathick Sep 16, 2023 05:00 AM GMT
Report

திருமணம் 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் தான் நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொண்டார்.

மோசமான கமெண்ட்ஸுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்.. வைரலாகும் வீடியோ | Ashok Selvan Reply To Bad Comments

கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது. இதில் கீர்த்தி பாண்டியன் நிறம் குறித்து சிலர் மோசமான கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர்.

முதல் நாள் உலகளவில் மார்க் ஆண்டனி படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் உலகளவில் மார்க் ஆண்டனி படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஆனால், பலரும் கீர்த்தி பாண்டியனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்தனர். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.சி சேனலுக்கு அசோக் செல்வன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

மோசமான கமெண்ட்ஸுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்.. வைரலாகும் வீடியோ | Ashok Selvan Reply To Bad Comments

பதிலடி கொடுத்த அசோக்

இந்த பேட்டியில், 'வெள்ளையாக இருந்தால் அழகு, கருப்பு இருந்தால் அழகு இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. வெள்ளை என்பது ஒரு நிறம் தான் அழகு இல்லை. இது மிகவும் தவறான பார்வை' என பேசியுள்ளார்.

இதோ அந்த முழு வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US