குக் வித் கோமாளி பவித்ரா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து நடித்துள்ளார்களா - இது எத்தனை பேருக்கு தெரியும்

சின்னத்திரையில் மிகவும் சென்சேஷனாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இதில் குக் வித் கோமாளி சீசன் 2 சமீபத்தில் தான் முடிந்தது. இதில் கனி என்பவர் டைட்டில் வின்னர் ஆனார்.

மேலும் சீசன் 2வில் கலந்துகொண்ட 9 போட்டியாளர்களில் நடிகர் அஸ்வின் மற்றும் நடிகை பவித்ராவின் இருந்தார்கள்.

சொல்லப்போனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இந்த இருவருக்குமே, பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பவித்ரா மற்றும் அஸ்வின் இணைந்து குறும் படம் ஒன்றில் நடித்துள்ளனர்.

ஆம் 3 சீன்ஸ் எனும் குறும் படத்தில் பவித்ரா மற்றும் அஸ்வின் கதாநாயகன், கதாநாயகியாக இணைந்து நடித்துள்ளார்கள்.           

     

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US