மண்ணை கவ்விய பொங்கல் ரிலிஸுகள், அஷ்வின் படம் இப்படியாகிருச்சே

Ashwin Sathish Enna solla pogirai Naai sekar
By Tony Jan 16, 2022 04:15 AM GMT
Report

குக் வித் கோமாளி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் அஷ்வின். இவர் என்ன சொன்ன போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து நடந்த கதையெல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரே ஒரு ஆடியோ விழா டோட்டல் க்ளோஸ் என்பது போல் ஆகிவிட்டது அவர் நிலைமை.

மேலும், படமும் எதிர்ப்பார்த்தது போல் இல்லாமல் மிக மோசமான வசூலை பெற்று வருகிறது, நாய் சேகர் படமும் சுமார் விமர்சனம் வந்தாலும் வசூல் பெரிதாக வரவில்லை என கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US