கவின் எல்லாம் இல்லை...இப்போ அஷ்வின் தான், ஜோடி போட்ட லொஸ்லியா, புகைப்படம் இதோ
பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கை தமிழரான இவர் அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
நிகழ்ச்சியில் அவர் விளையாடியதை தவிர காதல் கிசுகிசுவில் சிக்கி அதிகம் பேசப்பட்டார். பின் நிகழ்ச்சி முடிந்து தனது பணிகளில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு வந்த பேரதிர்ச்சி அவரது தந்தை உயிரிழந்தது தான்.
தற்போது லாஸ்லியா எல்லா துயர சம்பவங்களையும் கடந்து நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அதேபோல் குக் வித் கோமாளி 2 சீசனில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டடவர் அஷ்வின். இவரும், லாஸ்லியாவும் இணைந்து Sugar Baby என்ற பாடலில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்களாம்.
பாடலின் ஃபஸ்ட் லுக் வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Ashwin Kumar and Losliya together in a music video titled #SugarBaby.
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 14, 2022
Music - Osho Venkat pic.twitter.com/WM9rf9Jnjg

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
