அஸ்வின் நடிக்கும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம்.. இதோ

ashwin pugazh cooku with comali enna solla pogirai
By Kathick Sep 11, 2021 12:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இதுவரை பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.

அப்படி, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அஸ்வின் குமார்.

இவர் நடிப்பில் தற்போது 'என்ன சொல்ல போகிறாய்' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருடன் இணைந்து விஜய் டிவி புகழும் நடித்து வருகிறார்.

மேலும் கதாநாயகிகளாக, தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா உள்ளிட்ட இரு நடிகைகள் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

அஸ்வின் நடிக்கும்

அஸ்வின் நடிக்கும்



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US