பிக் பாஸ் கவின் இடத்தை பிடித்த குக் வித் கோமாளி அஸ்வின்.. எப்படி தெரியுமா
கவின்
டாடா படத்தின் வெற்றிக்கு பின் கவின் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பின் கவின் நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டே விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் கவின் ஊர்க்குருவி எனும் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது.
கவினுக்கு பதில் இவர் தான்
ஆனால், தற்போது அப்படத்தில் கவின் நடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
கவின் ஹீரோவாக நடிக்கவிருந்த இப்படத்தில் கவினுக்கு பதிலாக குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.
அதே போல் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்த இப்படம் Hamsisi entertainment நிறுவனத்தின் கைக்கு மாறியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
