ஹிட் பட இயக்குனர் படத்தில் கமிட்டான அஷ்வின்- செம கூட்டணி, யாருடன் பாருங்க
ashwin
cookwithcomali
cwc
prabhusolomon
By Yathrika
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் அஷ்வின். அந்நிகழ்ச்சி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று போராடிய அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.
சமையல் கலையில் நடுவர்களையே பல நேரம் அசத்தியிருக்கிறார்.
அஷ்வின் நிகழ்ச்சி முடிந்த கையோடு பல படங்கள் கமிட்டாகி வருகிறார். அப்படி இப்போதும் ஒரு படம் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மைனா, கயல், கும்பி என வெற்றிப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க அஷ்வின் ஓகே செய்துள்ளாராம். இப்போதைக்கு இவர்கள் கூட்டணி அமைக்கிறார்கள் என்ற தகவல் மட்டும் தான் வந்துள்ளது.
மற்றபடி வேறு எந்த செய்தியும் வெளியாகவில்லை.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US