நடிகை அசின் மற்றும் அவரது கணவரின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒருசில நடிகைகளை மறக்கவே மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை அசின்.
முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார், அது எல்லாமே செம ஹிட் தான். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார்.
2016ம் ஆண்டு ராகுல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்த அவர் பின் சினிமா பக்கமே காணவில்லை. அவர்களுக்கு ஆரின் என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளார்.
அசின் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் தனது குழந்தையின் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்த வண்ணம் உள்ளார். இப்படி முன்னணி நடிகையாக இருந்த அசினின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 119 கோடி என கூறப்படுகிறது.
அசினின் கணவரின் சொத்து மதிப்பு ரூ. 1460 கோடி என்கின்றனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
