நடிகை அசினின் மகள் 12 மொழிகள் பேசுவாரா!! அடேங்கப்பா 9 வயதில் இவ்வளவு திறமையா

By Karthick Raja Oct 27, 2026 04:30 AM GMT
Report

Actress Asin Daughter Arin: நடிகை அசின் தனது மகளின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். மேலும், அவருடைய மகள் 12 மொழிகள் பேசுவார் என்று அசினின் கணவர் கூறியுள்ளார். அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்

இந்த தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்

நடிகை அசின்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான்-இந்தியா அளவிற்கு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார். அசின் - ராகுல் தம்பதிக்கு 2017-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு 'அரின்' என பெயர் சூட்டினார்கள்.

நடிகை அசினின் மகள் 12 மொழிகள் பேசுவாரா!! அடேங்கப்பா 9 வயதில் இவ்வளவு திறமையா | Asin Daughter Arin Speaks 12 Languages

மகளின் பிறந்தநாள்

சமீபத்தில் தனது மகளின் 9-வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடியுள்ளார். அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

நடிகை அசினின் மகள் 12 மொழிகள் பேசுவாரா!! அடேங்கப்பா 9 வயதில் இவ்வளவு திறமையா | Asin Daughter Arin Speaks 12 Languages

டிவி இல்லை, போன் இல்லை

அசினின் கணவர் ராகுல் தனது மகள் குறித்து பேசுகையில், "இதுவரை எங்கள் மகளுக்கு டிவி மற்றும் போனை நாங்கள் அறிமுகம் செய்யவில்லை. எங்கள் வீட்டில் புத்தகங்கள் மட்டுமே உள்ளன. அரினின் பள்ளியில் இருப்பதை விட எங்கள் வீட்டில் அதிக புத்தகங்கள் உள்ளன" என கூறியுள்ளார்.

நடிகை அசினின் மகள் 12 மொழிகள் பேசுவாரா!! அடேங்கப்பா 9 வயதில் இவ்வளவு திறமையா | Asin Daughter Arin Speaks 12 Languages

"அரின் தற்போது 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால், எங்களிடம் 8-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பிற்கான புத்தகங்கள் வீட்டில் உள்ளன. 'அவள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதிவிடட்டுமே, என்ன வித்தியாசம் வரப்போகிறது?' என்று நான் அவ்வப்போது வேடிக்கையாக சொல்வதுண்டு. இதற்கெல்லாம் காரணம் அசின் தான்" என கூறினார்.

12 மொழிகள்

மேலும், பேசிய ராகுல் தனது மகளுக்கு மொழிகளின் மீதுள்ள ஆர்வத்தையும், அவளுக்கு 12 மொழிகளை புரிந்துகொண்டு பேசவும் தெரியும் என்றும், இதில் கொரியன், ஜப்பனீஸ், தாய் (Thai) மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளும் அடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகை அசினின் மகள் 12 மொழிகள் பேசுவாரா!! அடேங்கப்பா 9 வயதில் இவ்வளவு திறமையா | Asin Daughter Arin Speaks 12 Languages

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US