ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்ட நடிகை அசினின் மகள்.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார்
அசின்
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இருந்து என்றுமே அழிக்க முடியாத இடத்தை பிடித்துள்ள நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை அசின்.
இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம். குமரன் சண் ஆஃப் மகாலக்ஷ்மி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதற்குமுன் இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும் கூட, தமிழில் வெளிவந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் அசினுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதை தொடர்ந்து கஜினி, வரலாறு, சிவகாசி, தசாவதாரம் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். பிஸியான நடிகையாக வலம் வந்த அசின் 2016ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அசின் மகள் பிறந்தாநாள்
திருமணத்திற்கு பின் இதுவரை சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வரும் அசின் தனது கணவர், மகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகளின் 6வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அசின் மகளா இது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்டாரே. அச்சு அசல் அப்படியே அசின் போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..



நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
