நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

By Kathick Nov 15, 2023 09:40 AM GMT
Report

நடிகை அசின்

Narendran Makan Jayakanthan Vaka படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அசின் எம். குமரன் சண் ஆஃப் மஹாலக்ஷ்மி திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

முதல் படமே நடிகை அசினுக்கு நல்ல வரவேற்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுக்க தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Asin Husband Net Worth

விஜய்யுடன் போக்கிரி, சிவகாசி, அஜித்துடன் ஆல்வார், வரலாறு மற்றும் சூர்யாவுடன் கஜினி என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த All Is Well தான்.

2007ல் இருந்து 2023 வரை அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

2007ல் இருந்து 2023 வரை அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

அசினின் கணவரின் சொத்து மதிப்பு

இதன்பின் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு அழகிய மகளுக்கு தாயானார். திருமணத்திற்கு பின் தனது குடும்பத்துடன் செட்டிலாகிவிட்ட நடிகை அசினின் கணவர் ராகுலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Asin Husband Net Worth

அதன்படி, நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 1460 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

You May Like This  Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US