நடிகர் அதர்வா தனது அப்பா முரளியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ

By Kathick May 29, 2022 02:30 PM GMT
Report

நடிகர் முரளி

பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி பூ வாசம், இதயம், ஆனந்தம், பாச கிளிகள் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் முரளி.

தமிழ் சினிமாவில் பல உச்சத்தை தொட்ட நடிகர் முரளி, கடைசியாக தனது மகன் அதர்வாவின் பானா காத்தாடி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இதன்பின், மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். இவருடைய மரணம் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், பல லட்சம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அப்பாவுடன் சிறு வயதில் அதர்வா 

இந்நிலையில், நடிகர் முரளி தனது மகனின் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

அப்பா, மகன் இருவரும் அழகாய் சேர்ந்து எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் அதர்வா தனது அப்பா முரளியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ | Atharva With His Dad Murali In His Childhood


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US