காதல் கண் கட்டுதே படத்தில் பார்த்த அதுல்யாவா இது..! அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை
தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி.
இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும் தற்போது முருங்கைகாய் சிப்ஸ் மற்றும் எண்ணித் துணிக ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் அதுல்யா.
இந்நிலையில் நடிகை அதுல்யாவின் சமீபத்திய புடவை போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், காதல் கண் கட்டுதே படத்தில் பார்த்த அதுல்யாவா இது..! ஆளே மாறிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..