பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா நடிகை அதுல்யா ரவி.. ரசிகர்களால் எழுந்த சர்ச்சை
அதுல்யா ரவி
தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த கடாவார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சர்ச்சை சிக்கிய நடிகை
இந்நிலையில், நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ரசிகர்கள் பலரும், நடிகை அதுல்யா ரவியின் முகம் முன்பு போல் இயற்கையாக இல்லை.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல் இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளார்கள். அதுல்யாவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Hope is the most exciting thing there is in life !! #happyweekendsweethearts ❤️❤️ pic.twitter.com/C797kMZdAD
— Athulyaa Ravi (@AthulyaOfficial) September 3, 2022
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)